Events

Messages in Tamil for Diwali 2015 Wishes, Greetings

All Latest Tamil Messages for Diwali wishes to your loved Ones – Girlfriend, Boyfriend, Mother,Sister, Brother, Father & Husband, Boss etc.

Aalaalukku
Ippadi Peasaama
Irundha Eppadi…???
Innum Konjam
Naall dhaan Irukku!!!
Yaaraavadhu
Advance Wishes
Aarambingappa…
Naaney
Arambikkirean
***ADVANCE HAPPY DEEPAVALI***

 

தீபாவளி வாழ்த்துக்கள் 
பாபு குடும்பம்

Valkaiyil ilappadhu tappe illai, aanal matravar valkai nammal ilakka kudhathu…….
Many more happy deepavali valthukal…

உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் என் இனிய ***தீபாவளி*** நல்வாழ்த்துக்கள், என்றும் அன்புடன் உன் நண்பண்.

இனிய தீபாவளி வாழ்துக்கள்

Deepangal Jolikka,
Pattasu vedikka,
Pudhu Thuni Udhuthi,
Magilchiyudan in’naalai neengal kondada,
En Iniya Deepavali Vaazthukkall…
anphudan shiva…….

 

Deepavali tirunaalai santhosamage kondaade,
Enathu Deepavali Vaalthukkal.

Annaivarukum deepavali nal vazthukkal

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட படவென பட்டாசுகள் வெடிக்க சட சடவென மத்தாப்புகள் பொரிய தித்திக்கும் இனிப்புகளால் இல்லம் நிறைய பளபளக்கும் தீப ஒளியில் உள்ளம் மலர மங்கள வாழ்த்தொலி எங்கும் பரவட்டும் மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் திளைக்கட்டும் தீப ஒளி திருநாளில் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்…

Deebathirkum Deepavallikkum
Nerungiya Sambandham Undu.
“Deebam” Enral “Olli-Villakku”.
“Aavalli” Enral “Varisai”
Varisaiyai Villakkerri,
Irul Neekki,
Olli Tharum Pandigaiye.

“Nalla Ennangal”
Enra Deeba Villakkai
Yetri Vaithu,
“Irul” Enra
Theemaiyai Azhippadhe
Deepavalli 2015

 

(Visited 1,287 times, 1 visits today)
Last modified: November 2, 2015
Close